காவிரி மேலாண்மை வாரியம்: 'கடைசி நாளில் மத்திய அரசுக்கு வந்த சந்தேகம்'
காவிரி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்பதன் பொருள் குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
எனவே 'அரசியல் காரணங்களுக்காக காலதாமதம் செய்கிறதா மத்திய அரசு? சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா?' என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். நேயர்கள் பதிவிட்ட கருத்துகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
- காவிரி மேலாண்மை வாரியம்: தமிழகம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
- கர்நாடக தேர்தல் அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடை இல்லை
"உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் 2014ஆம் ஆண்டில் விவசாய மானியங்களை கட்டுப் படுத்துகிறோம் என்று கையெழுத்து போட்டவர் நிர்மலா சீதாராமன்! அதைத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் மீது தொடுக்கப் படும் தாக்குதல்களை சிறிது பின்னோக்கி பார்த்தால், யார் குற்றவாளி என்பது புரியும்," என்கிறார் பிறை கண்ணன் எனும் பிபிசி தமிழ் நேயர்.
https://twitter.com/SCORPIO86738856/status/979277711574102016
மத்திய அரசு கர்நாடக மாநில தேர்தல் முடிவுக்காக காலம் தாழ்த்துகிறது என்கிறார் சசி குமார்.
"கர்நாடகா அரியணை ஆசையே காரணம். ஆறு வாரமாக வராத சந்தேகம் கடைசி நாளில் மட்டும் வருகிறதா? அனைத்தும் ஏமாற்றுவேலை. இத்தனை நாளாக மத்திய அரசு தூங்கிக்கொண்டு இருந்ததா?" என்று கேள்வி எழுப்புகிறார் அதிதி எனும் ட்விட்டர் பதிவாளர்.
https://twitter.com/SekarRamaraj/status/979294587310264320
"100%அரசியலைத்தான் மத்திய அரசு செய்கிறது.சென்ற முறை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிட்டதைக் கண்டு கொள்ளாமல் இருந்து இப்போது மட்டும் அரசு சட்டரீதியாக செயல்படும் என்று எண்ணுவது ஏமாளித்தனம்," என்கிறார் சீனி.சுப்பிரமணியன் எனும் நேயர்.
https://twitter.com/GXAYnXHOSsJsgKv/status/979314566172524544
"முறையான சட்டநடவடிக்கையை மத்திய அரசு எடுப்பதாக இருந்தால் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது உச்சநீதிமன்றத்திற்கு கிடையாது என்று சொல்லியிருக்கமாட்டார்கள்," என்கிறார் துரை முத்துச்செல்வம் எனும் நேயர்.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட்: தமிழகத்தை உலுக்கிய ஒரு போராட்டத்தின் கதை #GroundReport
- கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் - ஓரிரு நாளில் பூமியில் விழும்
- பிரான்ஸ்: நீதி விசாரணையை எதிர்கொள்ள முன்னாள் அதிபர் சர்கோசிக்கு உத்தரவு
- மிக சக்திவாய்ந்த ராணுவம் ரஷ்யாவா, அமெரிக்காவா?
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications