காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம்..சொல்கிறார் தமிழக சட்ட அமைச்சர்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்கான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மே 14-ந் தேதிவரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் அளித்துள்ளது.
குடிநீருக்காக காவிரியிலிருந்து 4 டிஎம்சி தண்ணிர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

வாய் திறக்கவில்லை
காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. தொடர்ந்து உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கும் மத்திய அரசுக்குமே ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்தார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என அவர் கூறினார்.

நல்ல முடிவு வரும்
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம் என்றும் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். காவிரி வழக்கு தமிழகத்துக்கு நல்ல முடிவை தரும் நிலையை எட்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

சிவி சண்முகம் கருத்து
தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் வரைவு செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications