வங்கி மோசடி வழக்கில் சிபிஐ வேட்டை தொடருகிறது.. பிஎன்பி வங்கி பொது மேலாளர் அதிரடி கைது
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி பொதுமேலாளர் பொறுப்பிலுள்ள அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.11,400 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் வெளிநாடு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து சிபிஐ தனது விசாரணை வளையத்தை இறுக்கியுள்ளது. 2009-11ம் ஆண்டில், மும்பை பிராடே ஹவுஸ் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை பொறுப்பில் இருந்த ராஜேஷ் ஜிந்தால் நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவிக் காலத்தில் இருந்துதான், நீரவ் மோடிக்கு எல்லையில்லாத அளவுக்கு கடன் உத்தரவாத கடிதங்கள் வழங்கும் முறைகேடு துவங்கியுள்ளதால் இவரை பிடித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
டெல்லியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி தலைமை அலுவலகத்தில் கடன் பிரிவில் பொது மேலாளர் பொறுப்பில் இப்போது இருந்து வருபவர் ராஜேஷ் ஜிந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சிபிஐ நேற்று, விபுல் அம்பானி என்பவரை கைது செய்தது. இவர் நீரவ் மோடியின் ஃபையர் ஸ்டார் வைரம் நிறுவனத்தின் நிதித்துறை பிரிவு தலைவராக செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு முக்கியமான கைதாக பார்க்கப்பட்டது.
மேலும் 4 சீனியர் எக்ஸ்சிகியூட்டிவ் மட்டத்திலான அதிகாரிகளான கவிதா மணிகர், அர்ஜுன் பாட்டில் உட்பட நால்வரை சிபிஐ கைது செய்துள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications