சிபிஎஸ்இ: டெல்லி மாணவி சுக்ரிதி குப்தா முதலிடம்- சென்னை மாணவர் அஜிஸ் சேகர் 3-வது இடம்
டெல்லி/சென்னை: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளில் டெல்லி மாணவி சுக்ரிதி குப்தா 500க்கு 497 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அஜிஸ் சேகர் 495- மதிப்பெண்களுடன் 3-வது இடம் பிடித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 88.58% மாணவிகள், 78.5% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
CBSE Class 12th exam results: List of toppers. pic.twitter.com/Tboqe5AUnj
— ANI (@ANI_news) May 21, 2016
மேலும் சென்னை உட்பட 10 மண்டலங்களில் திருவனந்தபுரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டெல்லி மான்போர்ட் பள்ளி மாணவி சுக்ரிதி குப்தா 500க்கு 497 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாலக் கோயல் 496 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும் சென்னையைச் சேர்ந்த அஜிஸ் சேகர் 500க்கு 495 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த அஜிஸ் சேகர், கே.கே. நகர் பத்மாசேஷாத்ரி பள்ளியைச் சேர்ந்த மாணவர். ஹரியானாவைச் சேர்ந்த சோம்யா உப்பலும் 495 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications