சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்... தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பிப். 10-ல் தமிழகம் வருகை?
டெல்லி: தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையிலான குழுவினர் வரும் 10-ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபையின் பதவிக் காலம் மே 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்துடன் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் மாநில சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வரும் 10-ந் தேதி தமிழகத்திலும் 11-ந் தேதி புதுச்சேரியிலும் ஆய்வு நடத்த உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நஜீம் ஜைதியுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவும் தமிழகம், புதுவைக்கு வருகை தர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications