படத்திற்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு தலைவர் கைது
டெல்லி: சத்தீஸ்கர் மாநில படமான மோர் தவ்கி கே பிஹாவ் படத்திற்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு சிஇஓ ராகேஷ் குமார் கைது செய்யப்பட்டார்.
மத்திய ரயில்வே பணியாளர் அதிகாரியான ராகேஷ் குமார் கடந்த ஜனவரி மாதம் சென்சார் போர்டு சிஇஓவாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில மொழி படமான மோர் தாவ்கி கே பிஹாவ் தணிக்கை சான்றிதழ் பெற சென்சார் போர்டுக்கு வந்தது. தயாரிப்பாளர் படத்தை கடந்த 15ம் தேதி வெளியிட விரும்பியதால் விரைவில் சான்றிதழ் வழங்குமாறு தெரிவித்தார்.
இதையடுத்து சான்றிதழ் வழங்க ராகேஷ் குமார் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் அந்த படத்திற்கு சான்றிதழ் வழங்க ரூ.70,000 லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு ஆலோசனைக் குழு உறுப்பினரான ஸ்ரீபதி மிஷ்ரா கைது செய்யப்பட்டார்.
மேலும் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட ராகேஷ் குமாரின் மும்பை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை திங்கட்கிழமை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications