தீபாவளியை சீர்குலைக்க சதி: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தீபாவளியையொட்டி முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து அன்றைய தினம் நாட்டிலுள்ள முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி, தீபாவளியை சீர்குலைக்க சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து, இதுகுறித்து மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications