புதுச்சேரியில் மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் மாற்றம்!
சோதனை ஓட்டமாக புதுச்சேரியில் மே 1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அன்றாடம் மாற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லி: சோதனை ஓட்டமாக புதுச்சேரியில் வரும் 1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அன்றாடம் மாற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்திற்கு விலை நிர்ணயம் செய்வது போல பெட்ரோல், டீசலுக்கும் அன்றாடம் விலை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி, முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டிணம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டீகர் ஆகிய நகரங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் வருகிறது.

அதன்படி வரும் 1-ம் தேதி முதல் இதை செயல்படுத்தி பார்க்க முடிவு செய்துள்ளனர். அதன் பிறகே நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் வரும் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைவோ அல்லது கூடுவதோ தினந்தோறும் மாறுபடும்.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
மத்திய அரசு வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.. பல ஆயிரங்களில் சம்பளம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications