ஹெலிகாப்டரில் ஏறும்போது கால் தடுக்கி கீழே விழுந்தார் ஜெட்லி.. லேசான காயம்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஹெலிகாப்டரில் ஏறியபோது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தவறி விழுந்து லேசான காயம் அடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள உணவுப் பூங்காவை பார்வையிட்டு விட்டு ஹெலிகாப்டரில் ஏற முயன்ற மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தவறி விழுந்து காயம் அடைந்தார்.
ஹரித்வாரில் பதார்தா கிராமத்தில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி உணவுப் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை பார்வையிடுவதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஹெலிகாப்டரில் ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

பூங்காவை பார்வையிட்ட பிறகு அங்கிருந்து டெல்லி திரும்ப ஜேட்லி ஹெலிகாப்டரில் ஏற முயன்றார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வர்களை தேர்ந்தெடுப்பதற்கான டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக ஆட்சி மன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications