சென்னை, டெல்லியில் "தேசிய முதியோர் நல மையம்"
டெல்லி: சென்னை, டெல்லியில் தேசிய முதியோர் நல மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்திலும், சென்னையில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலும் மத்திய அரசு சார்பில் முதியோர் நல மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு பிரத்யேகமாக சிகிச்சை இந்த மையங்கள் சிகிச்சை அளிக்கும்.
200 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள தேசிய முதியோர் நல மையங்களில், மருத்துவர்களுக்கு பயிற்சியளிக்கவும், ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தங்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் டெல்லி, தமிழகம் மாநிலங்களின் சுகாதாரத் துறைகள் இடையே செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகின.
இதில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் பி.பி.சர்மா, எய்ம்ஸ் இயக்குநர் எம்.சி.சர்மா, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications