தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் வங்கிக்கடன் படிப்படியாக ரத்து- சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவில் ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயத்திற்கான வங்கிக் கடனிலிருந்து தலா ரூபாய் 50 ஆயிரம் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் ஹைதராபாத்தில் தெரிவித்தபோது, தேர்தலின் பிரசாரத்தில், "ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தோம்.

அதன்படி தற்போது ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1.50 லட்சம் வரை விவசாயக் கடன் ரத்து செய்ய உள்ளோம்.
இதில் முதல் கட்டமாக, வரும் 10 ஆம் தேதியிலிருந்து விவசாயிகளின் வங்கிக் கடன் ரூபாய் 50 ஆயிரத்தை ரத்து செய்கிறோம்.
இதன் மூலம் கிட்டதட்ட 22.79 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், பயனாளிகளின் பட்டியல் வரும் 6 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications