ரூ118 கோடி மதிப்பிலான 1.2 டன் போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய சென்னை நபர்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவை உலுக்கியிருக்கும் ரூ118 கோடி மதிப்பிலான 1.2 டன் போதைப் பொருள் கடத்தலில் சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் சிக்கியுள்ளான்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் நகரில் வருவாய் நுண்ணறிவு பிரிவினர் அண்மையில் நடத்திய அதிரடி வேட்டையில் ரூ.118 கோடி மதிப்புள்ள ஆயிரத்து 175 கிலோ எடையுள்ள கேட்டமைன் என்ற போதைப்பொருள் சிக்கியது. இந்த வழக்கில் இதுவரை 11 பேர் சிக்கி உள்ளனர்.
இவர்களில் சென்னையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் ஒருவர். "சென்னையில் அய்யாமணி, சகாயன் ஆகிய இருவர் மூலமாக போதைப்பொருளை வினியோகம் செய்ததாகவும் இதன் மூலம் தனக்கு 13 சதவீதம் கமிஷன் கிடைக்கும்" என்று போலீசில் செந்தில்குமார் கூறியுள்ளான்.
அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் மேலும் பலர் சிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications