'பாரத் மாதா கி ஜெய்' என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள்: சத்தீஸ்கர் அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
ராய்பூர்: பாரத் மாதா கி ஜெய் என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள் என சத்தீஸ்கர் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பாரத் மாதா கி ஜெய் பற்றிய சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சத்தீஸ்கர் மாநில அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால். பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் பாரத் மாதா கி ஜெய் பற்றி பேசியுள்ளார்.

கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது,
பாரத் மாதா கி ஜெய் என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள். இந்துஸ்தானில் பிறந்து வளர்ந்து, இறந்த பிறகு இங்கு புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கண்டிப்பாக கூற வேண்டும் என்றார்.
அகர்வாலின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications