மாவோயிஸ்டுகளுக்கு பொருட்கள் சப்ளை- சத்தீஸ்கர் பாஜக பிரமுகர் கைது
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 10 ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு பொருட்களை சப்ளை செய்து வந்த பாஜக பிரமுகரை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கரின் தண்டேவடா- பஸ்தார் வனப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் கோட்டை. இங்கு பழங்குடி மக்களின் உதவியுடன் கோலோச்சி வருகின்றனர் மாவோயிஸ்டுகள்.

இவர்களை ஒடுக்க போலீசாரும் துணை ராணுவத்தினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் மாவோயிஸ்டுகளின் கொட்டம் ஒடுங்கியபாடில்லை.
மாவோயிஸ்டுகளுக்கு உதவுகிறார் என்ற சந்தேகத்தின் பேரில் தண்டேவடா மாவட்ட பாஜக துணைத் தலைவரான ஜகத் பூஜாரியை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர் போலீஸ். இந்த நிலையில் ஜகத் பூஜாரியின் கூட்டாளி உசேந்தி புதிய டிராக்டருடன் மாவோயிஸ்டுகள் தளபதியை சந்திக்க சென்ற போது சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாவோயிஸ்டுகளுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது பாஜகவின் ஜகத் பூஜாரி என தெரியவந்தது.
இது தொடர்பாக தண்டேவடா காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் கூறியதாவது: மாவோயிஸ்டுகள் தங்களுக்கு டிராக்டர் வேண்டும் என கூறியுள்ளனர். ஜகத் பூஜாரி தம்முடைய பெயரில் வாங்கினால் போலீசார் பிடித்துவிடுவர் என கூறி மற்றொரு நபர் பெயரில் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த டிராக்டரைத்தான் மாவோயிஸ்டுகளிடம் ஒப்படைக்கும் போது கூட்டாளி சிக்கினார். ஜகத் பூஜாரி 10 ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்து வருகிறார் என்றார்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications