பணப்பற்றாக்குறை இல்லை எனில் இன்று பணமாற்றம் செய்யாதது ஏன்? ப.சிதம்பரம் பொளேர் கேள்வி

பணப்பற்றாக்குறை இல்லை எனில் வங்கிகளில் இன்று ஏன் பணமாற்றம் செய்யவில்லை என சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பணப்பற்றாக்குறையே இல்லை என மத்திய அரசு கூறும்நிலையில் வங்கிகளில் இன்று பணமாற்றம் செய்யாதது ஏன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:

Chidambaram asks why banks not exchanging notes today?

உச்சநீதிமன்றத்தில் பணப்பற்றாக்குறை இல்லை என அட்டர்னி ஜெனரல் கூறியுள்ளார். அப்படியானால் இன்று ஏன் பணமாற்றம் செய்யப்படவில்லை?

நம்முடைய வங்கிக் கணக்கில் உள்ள நம்முடைய பணத்தை இன்று எடுப்பதற்கு ஏன் அனுமதிக்கவில்லை? ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள் இதுவரை இயங்காமல் இருப்பது ஏன்?

இவ்வாறு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+