லலித் மோடி விவகாரத்தில் இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட கடிதங்களை பகிரங்கப்படுத்துக.. ப.சிதம்பரம்
டெல்லி: ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விவகாரத்தில் இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட கடிதங்களை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

லலித் மோடி பயண ஆவணங்களை பெற மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில் ப. சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில், இங்கிலாந்து அரசுக்கு எழுதிய அனைத்து கடிதங்களையும் வெளியிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
In the interest of transparency, Government of India should release the letters written to the UK Chancellor on the Lalit Modi case.
— P. Chidambaram (@PChidambaram_IN) June 14, 2015 அந்த பதிவில், வெளிப்படத்தன்மையை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில், லலித் மோடி விவகாரத்தில் இங்கிலாந்து தூதருக்கு சுஷ்மா சுவராஜ் எழுதிய கடிதங்களை மத்திய அரசு வெளியிடவேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, லலித் மோடிக்கு எதிராக ஏன் நடவடிக்கைவில்லை என்று இங்கிலாந்து அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை இந்திய அரசு முடக்கி வைத்துள்ளதாலும், அவருக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய விசா காலம் காலாவதியாகி போய் விட்டதாலும், லலித் மோடியை உடனடியாக நாடு கடத்த வேண்டும் எனவும் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications