விமான மேம்பாட்டு அமைப்பு இயக்குநராக தேவநாத் பாலாஜி நியமனம்
பெங்களூர்: ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநராக கடபா தேவநாத் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். சிறிய வகை விமானங்களுக்கு இவர்தான் திட்ட இயக்குநராகவும் செயல்பட உள்ளார்.

அப்பதவியில் இருந்த சுப்பிரமணியம், கடந்த மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெற்றதால், அவரிடத்துக்கு பாலாஜி வந்துள்ளார். பாலாஜி ஓய்வு பெற இன்னும் இரு வருட காலங்கள் உள்ளதால், அவர் இப்பதவியில் தொடருவார் என்று எதிர்பார்க்கலாம்.
1957ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிறநத் பாலாஜி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். இந்திய கடல்படையில் 1978ம் ஆண்டு சேர்ந்த பாலாஜி, அடுத்த மூன்றாவது ஆண்டில், விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த்தின், ஏர் இன்ஜினியர் ஆபீசராக பணியாற்றினார்.

கடல்படை திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த பாலாஜி, 2006ல் கடல்படையை விட்டுவிட்டு ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு அமைப்பில் இணைந்தவராகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications