புகார் கொடுக்க வந்த முதியவரை ஷூவுக்கு பாலிஷ் போட வைத்த போலீஸ்: வீடியோ இதோ
லக்னோ: உத்தர பிரதேசத்தில் செல்போன் திருடுபோனது குறித்து புகார் அளிக்க வந்த முதியவரை போலீசார் தங்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட வைத்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரை சேர்ந்த ஒருவரின் செல்போன் திருடுபோய்விட்டது. இதையடுத்து அவர் அது குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றார். போலீசாரோ நீங்கள் எங்களின் காலணிகளுக்கு பாலிஷ் போட்டால் தான் புகாரை ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தனர்.
வேறு வழியில்லாமல் அந்த முதியவரும் காவல் நிலையத்தில் அமர்ந்து காலணிகளுக்கு பாலிஷ் போட்டார். அவர் பாலிஷ் போடுகையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முசாபர்நகர் எஸ்.பி. சந்தோஷ் குமார் கூறுகையில்,
காலணிகளுக்கு பாலிஷ் போட வைத்தது குறித்து எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications