போலீஸ் வாகனம் மீது ஏறிக் குதித்த ராகுல் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்
ஆலப்புழா: போலீஸ் வாகனம் மீது ஏறிக் குதித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமை அன்று கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூரநாட்டில் நடந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டார். அப்போது அங்கு கட்சியினர் கூடி ராகுல் காந்தியை பார்க்க முண்டியடித்தனர். இதையடுத்து ராகுல் போலீஸ் வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு கட்சியினரை பார்த்து கையசைத்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி மீது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் முஜீப் ரஹ்மான் நூரநாடு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
ராகுல் காந்தி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 123 ஐ மீறிவிட்டார். அதனால் அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் போலீஸ் வாகனத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நெரிசலை எற்படுத்தியுள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார்.
ஆனால் முஜீபின் புகாரின்பேரில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில்












Click it and Unblock the Notifications