கருப்பு பணத்தை பதுக்கிய அம்பானிகள் உட்பட பலரையும் காப்பாற்றும் பாஜக-காங்கிரஸ்: கெஜ்ரிவால்
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் அம்பானி சகோதரர்கள் உட்பட பலரையும் காங்கிரஸும் பாஜகவும் காப்பாற்றுகிறது என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.
கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 3 தொழிலதிபர்களின் பெயரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்தது. மேலும் பலரது பெயரும் வெளியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:
வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி 2 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் தற்போது மத்திய அரசு தெரிவித்திருக்கும் 3 பேரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
தற்போது பாஜக அரசு வெளியிட்டிருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல. காங்கிரஸ், பாஜகவைப் பொறுத்தவரை தங்களுக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்கவே செய்கிறது.
அம்பானி சகோதரர்களும் அவரது தாயாரும் வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர்.
இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications