பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்க- தேர்தல் ஆணையத்திடம் காங். பரபரப்பு மனு!
டெல்லி: தேர்தல் செலவு கணக்கைக் காட்டாத பிரதமர் நரேந்திர மோடியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சட்டபிரிவு செயலாளர் கே.சி.மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ராஜேஷ்மிஸ்ரா ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் தேர்தல் செலவுக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
வாரணாசி தொகுதியில் தேர்தல் அலுவலகத்திற்கு 2 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் அதனையும் தேர்தல் செலவுக் கணக்கில் நரேந்திர மோடி தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்படி முறையாக தேர்தல் செலவுக்கணக்கை காட்டாததால் மோடியை தகுதி நீக்க செய்ய வேண்டும் என்றும் பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications