”ஒரு மனைவி இங்க இருக்காங்க, இன்னொரு மனைவி எங்கே... குமாரசாமி?”
பெங்களூர்: எல்லா வகையான சொத்து விவரங்களையும் பதிவு செய்யவேண்டியது வேட்பாளர்கள் கடமை.ஆனால்அதனை மறந்து தன்னுடைய இரண்டாம் மனைவி குறி்த்தும், அவரது சொத்துவிவரங்களையும் குமாரசாமி மறைத்து விட்டார் என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் "சிக்பள்ளாபுரா" தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி அவரது 2 ஆவது மனைவி பெயரில் உள்ள சொத்துகளை காட்டாமல் மறைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் சட்ட பிரிவு செயலாளர் சி.எம்.தனஞ்செய் ," தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொருவரும் வேட்புமனுவுடன் தங்கள் குடும்ப சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்படி சிக்பள்ளாபுரா தொகுதியில் மஜத வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது முதல் மனைவி அனிதா குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகில் கெளடாவின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகை குட்டி ராதிகாவை குமாரசாமி 2வது திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இது ஊர், உலகத்துக்கே தெரியும். ஆனால் தனது வேட்புமனுவில் குட்டி ராதிகாவை 2வது திருமணம் செய்தது குறித்தோ, அவரிடம் உள்ள சொத்துகள் குறித்தோ எந்த தகவலையும் குமாரசாமி தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
இது சட்டப்படி குற்றமாகும். ஆகவே மாநில தலைமை தேர்தல் அதிகாரி தானாக முன்வந்து குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி











Click it and Unblock the Notifications