தேர்தலுக்கு பிந்தைய நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க காங்கிரஸ் மையக்குழு கூடுகிறது
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து விவாதிக்க அக்கட்சியின் மையக்குழு கூட்டம் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய வியூகம் குறித்து விவாதிப்பதற்காக, அக்கட்சியின் மையக்குழு கூட்டம் கட்சி தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று இரவு நடைபெறுகிறது.
பிரதமர் மன்மோகன்சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமருக்கு பிரிவு உபச்சார விழா நடத்துவது, வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி எந்த மாதிரியான நிலைப்பாடு எடுக்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்றாவது அணிக்கு ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது பற்றியும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications