அதெல்லாம் ஆம் ஆத்மியை ஆதரிக்க மாட்டோம்.. காங்கிரஸ் அஜய் மக்கான் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான ஷீலா தீட்சித், ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மீண்டும் ஆதரவு அளிப்பதை மறுப்பதற்கில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்கும் கேள்விக்கே இடமில்லை.
ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்திருந்தால், டெல்லியில் தற்போது தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.
முன்பு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன்தான் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் பின்னர் நடந்த சொதப்பல்களால் இப்போது காங்கிரஸ் தனது நிலையை மாற்றியுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications