சோனியா தலைமையில் காங்கிரஸ் அவசர கூட்டம் !
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் அவசர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அடுத்தடுத்த அறிவிப்புகளால் எதிர்கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் பண விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் அவசர குழு கூட்டம் டெல்லியில் கூடியுள்ளது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால் இந்த விவகாரத்தை அவையில் எழுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications