நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங். கட்சி தலைவராக வர வாய்ப்புண்டு: சொல்வது ப.சி.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் வர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு ப.சிதம்பரம் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் தலைவர் சோனியாவும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் ஊடகங்கள் மற்றும் மக்கள் முன்னர் அதிகம் பேச வேண்டும். காங்கிரஸ் பற்றிய மதிப்பீடு குறைவானதாக இருக்கிறது. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் உடனே விரைந்து செயல்பட வேண்டும்.

கருப்புப் பண விவகாரத்தில் நரேந்திர மோடி அரசு ஒன்றுமே செய்துவிட வில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் சோனியா காந்திதான் மிக முக்கியமான தலைவர்.
அதே நேரத்தில் எதிர்காலத்தில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
More From
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications