ஆந்திரா முதல்வர் பெயரை இன்று அறிவிக்கிறது காங்கிரஸ்?

தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை ஆந்திரா முதல்வர் பதவியில் இருந்து கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்தார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்து ஒருவாரமாகிவிட்ட நிலையில் அங்கு தொடர்ந்து முட்டுக்கட்டையே நீடித்து வருகிறது.
இந்நிலையில் அம்மாநிலத்தில் புதிய அரசை அமைக்க முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். அனேகமாக இன்று அம்மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் புதிய அரசு அமையும்.
மேலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் இரு கட்சிகளிடையே லோக்சபா தொகுதிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications