மோடி அரசின் கொள்கைகளை கண்காணிக்க நால்வர் குழுவை அமைத்த சோனியா காந்தி
டெல்லி: மோடி அரசின் கொள்கைகளை கண்காணித்து பதில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
மத்திய அரசின் கொள்களை கண்காணிக்க காங்கிரஸ் ஆய்வு மற்றும் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் 4 பேர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. சந்தீப் தீக்சித், ரந்தீப் சுர்ஜிவாலா, சஞ்சய் நிருபம், ராஜீவ் கவுடா அடங்கிய இந்த குழு மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளின் சாதகங்கள், பாதகங்களை கண்டறியும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்கள், கொள்கைகளை பாஜக பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை தங்களுடையது என்று கூறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சுத்தமான இந்தியா திட்டத்தையும் பாஜக தங்களுடையது என்று பொய்யாக பெருமை பேசுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்கையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று இருந்தது. ஆனால் அந்த குழு செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில் புது குழு குறித்து நிருபம் கூறுகையில்,
அரசை நாங்கள் கண்காணித்து வருவோம். கொள்கைகள் பற்றி ஆய்வு செய்து அதில் உள்ள மறைமுக விவரங்களை வெளிக்கொண்டு வருவோம் என்றார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இதையடுத்து தான் காங்கிரஸ் சூதானமாக செயல்பட முடிவு செய்துள்ளது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. 11 டூ 11 பார்களுக்கு செக்.. அரசு அதிரடி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications