மீராகுமார், கபிசிபல், வீரப்பமொய்லி, சச்சின் பைலட், சசிதரூர் உள்ளிட்ட காங். தலைவர்கள் பின்னடைவு
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்பல்லபூர் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில்சிபல் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் அம்மாநில முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளருமான குமாரசாமி முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தானின் அஜ்மீரில் ராகுலின் நண்பர் சச்சின் பைலட் தோல்வி முகத்துடன் இருக்கிறார். சபாநாயகர் மீராகுமார் போட்டியிடும் சாசராம் தொகுதியில் பின்னடைவில் இருக்கிறார்.
அமேதி தொகுதியில் சிறிது நேரம் பின்னடைவை சந்தித்திருந்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications