காங்கிரஸ் கட்சியில்தான் விஷம் அதிகம்: சோனியாவுக்கு மோடி பதில்

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ்வாரா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
ஜெய்ப்பூரில் ராகுல்காந்தி ஒருமுறை பேசும்போது, பதவி என்பது விஷம் போன்றது என்று தனது தாயார் சோனியாகாந்தி கூறியதாக குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நாட்டை காங்கிரஸ்தான் நீண்டகாலம் ஆட்சி செய்தனர். அப்படி என்றால் விஷத்தை யார் நீண்டகாலம் சுவைத்தார்கள்.
வேறு எந்த கட்சியும் அல்ல காங்கிரஸ் கட்சிதான். இதனால், அக்கட்சியை விட வேறு எந்தக் கட்சி அதிக விஷத்தன்மை கொண்டதாக இருக்க முடியும்?
ஊடகங்கள் தன்னை சுற்றி இருக்கும்போதுதான், ஏழைகள் குறித்தும், வறுமை குறித்தும் ராகுல்காந்திபேசுகிறார். தன்னை புகைப்படக்காரர்கள் சூழ்ந்திருக்கும்போது, ஏழைகள் குறித்து தாம் வருத்தம் அடைந்திருப்பதாக காட்டிக் கொள்ள அவர் அப்படி பேசுகிறார்.
மீடியா கேமராக்களுடன் அருகில் உள்ள குடிசைகளில் நுழைந்து பார்ப்பது என்ற அளவில் மட்டுமே அவருக்கு வறுமை குறித்து தெரியும் என்றார் மோடி.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications