ஆம் ஆத்மியின் சாயம் வெளுக்கப் போவது உறுதி – சொல்கிறார் சுப்ரமணிய சாமி!
டெல்லி: டெல்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சாயம் வெளுத்துவிடும் என்று தெரிவித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் கெஜ்ரிவாலின் உண்மை முகம் விரைவில் வெளிவந்து விடும்.

காங்கிரஸ் கட்சி இனி எழுந்திருக்கவே முடியாது. அக்கட்சியின் வாக்குகள் மட்டுமே ஆம் ஆத்மிக்கு சென்றடைந்துள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் அதைத்தான் காட்டுகின்றன.
எனவே பாஜகவுக்கு போட்டி என்பதே இல்லை. ஏனெனில், ஆம் ஆத்மியால் டெல்லியைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் கெஜ்ரிவாலின் சாயம் வெளுத்துவிடும்.
காஷ்மீர் தொடர்பான பாஜகவின் கொள்கைகளில் மாற்றம் ஏதுமில்லை. ராமர் கோவில் கட்டப்படும். காஷ்மீரி பண்டிட்டுகள் மீண்டும் குடியமர்த்தப்படுவர்.
370 சட்டவிதி நீக்கப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். இவையெல்லாம் இன்னும் 5 ஆண்டுகளில் செய்யப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications