99 சீட்டைத் தாண்டாது காங்கிரஸ்.. சொல்கிறார் ஜேட்லி
டெல்லி: இரட்டை இலக்கத்துக்கு மேல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த லோக்சபா தேர்தலில் கிடைக்காது என்று பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மேலும், தேர்தலுக்குப் பின்னர் மூன்றாவது அணி உருவாகி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலையற்ற கொள்கைகளைக் கொண்ட வியாபாரிகளின் கூட்டம்தான் 3வது அணி என்றும் அவர் சாடியுள்ளார்.
இதுகுறித்து தனது பிளாக்கில் அவர் எழுதியுள்ளதாவது...

தோல்வியே கிடைக்கும்
3வது அணிக்காக பலமுறை முயற்சித்தவர்கள் மீண்டும் கூடுகிறார்கள். ஆனால் இம்முறையும் அவர்களுக்குத் தோல்வியே கிடைக்கும்.

வசதிக்காக கூடுபவர்கள் அவர்கள்
இவர்கள் வசதிக்காக கூடுபவர்களே தவிர கொள்கைக்காக கூடுபவர்கள் அல்ல. நல்லாட்சியை இவர்களால் ஒருபோதும் தர முடியாது.

இரட்டை இலக்கத்துக்கு மேல் சான்ஸ் இல்லை
காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் அவர்களுக்கு இரட்டை இலக்க எண்களிலேயே சீட் கிடைக்கும்.

மோடிக்கு முன் காங்கிரஸ் எடுபடாது
மோடிக்கு முன்பு காங்கிரஸ் எடுபடாது. மோடியைத் தடுக்க காங்கிரஸால் முடியாது.

மோடியைப் பார்த்து காங்கிரஸ் பயப்படுகிறது
கடந்த 12 வருடமாகவே மோடியைப் பார்த்து காங்கிரஸார் பயந்து வருகின்றனர் என்று எழுதியுள்ளார் ஜேட்லி.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications