விலைவாசி உயர்வு: நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காங். போராட்டம்: போலீசார் தடியடி
டெல்லி: விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. அவை துவங்கியதுமே அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியதை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பாஜகவுக்கு எதிராகவும், விலை உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விலை உயர்வு பிரச்சனையை எழுப்பி அவைக்குள்ளும், அவைக்கு வெளியும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை காட்டி வருகிறது. இந்நிலையில் எந்த நேரத்தில் எந்த காயை நகர்த்த வேண்டும் என்பது காங்கிரஸுக்கு நன்கு தெரியும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications