ஒருவருக்கு ஒருவர் உதவி.. குரூப் ஸ்டடியில் சாதனை.. சத்தீஸ்கர் அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற தம்பதி!
பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் அந்த மாநில அரசின் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முதல் இரு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசு தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகள் நிரப்பப்படுவது வழக்கம். அது போல் சத்தீஸ்கர் மாநில அரசு தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது.

இந்த தேர்வில் பிலாஸ்பூரை சேர்ந்த தம்பதியான அனுபவ் சிங் மற்றும் விபா சிங் ஆகியோர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அனுபவ் சிங்கும் விபாவும் முதல் இரு இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் இருவரும் மாநில அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளோம்.
Bilaspur:Anubhav Singh&Vibha Singh,a couple has secured first&second rank, respectively, in Chhatisgarh Public Service Commission exam this year.The couple says, "It's difficult to express how happy we feel today.We both supported and helped each other throughout." #Chhattisgarh pic.twitter.com/6dOyDyfAkt
— ANI (@ANI) July 27, 2019
இதனால் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது எப்படி என சொல்ல தெரியவில்லை. நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு ஆதரித்தும் கொண்டோம். இதனால்தான் வெற்றி என்பது எளிதானது என்று தம்பதி தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications