மானநஷ்ட வழக்கு: கோர்ட்டில் ஆஜராகாத ஷீலா தீட்சித்திற்கு ரூ5 ஆயிரம் அபராதம்
டெல்லி: மானநஷ்ட வழக்கில் டெல்லி கோர்ட்டில் ஆஜராகாத ஷீலா தீட்சித்திற்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது..
டெல்லி பா.ஜ.க. தலைவர் விஜேந்தர் குப்தா , ‘டெல்லி மக்களை ஏமாற்றியவர் என்றும் வில்லி என்றும் வேதாளம்' எனத் தன்னை விமர்சித்ததாக கூறி டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் நேற்று, விஜேந்தர் குப்தாவின் வக்கில் ஷீலா தீட்சித்திடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், வழக்கு விசாரணையின் போது ஷீலா தீட்சித் ஆஜராகவில்லை.

அப்போது, ஷீலா சார்பில் ஆஜரான வக்கீல், ‘எனது கட்சிக்காரருக்கு சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முக்கியமான பணிகள் உள்ளதால் அவரால் இன்று கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை' என நிதிபதியிடம் தெரிவித்தார்.
இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட போதும், ‘குறிப்பிட்ட நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக தவறிய ஷீலா தீட்சித் மறுமுறை கோர்ட்டில் ஆஜராகும் போது 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications