முதுபெரும் இடதுசாரித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா காலமானார்
கொல்கத்தா: முதுபெரும் இடதுசாரி தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா (வயது 83) உடல்நலக் குறைவால் இன்று கொல்கத்தாவில் காலமானார்.
மேற்கு வங்கத்தில் 1936-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி பிறந்தவர் குருதாஸ் தாஸ்குப்தா . இளமைக் காலம் முதல் கம்யூனிசகொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இடதுசாரி இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார்.

1985-ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார். 2001-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சியின் அகில இந்திய பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார் குருதாஸ் தாஸ்குப்தா .
2009, 2014 லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு அவர் எம்.பி.யானார். இவர் லோக்சபா எம்.பி.யாக பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அண்மைக்காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குருதாஸ் தாஸ்குப்தா, இன்று சிகிச்சை பலனின்றி கொல்கத்தாவில் காலமானார். அவரது மறைக்கு பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications