ஜெயிக்கப்போவது யாரு? ஆன்லைனில் கிரிக்கெட் பெட்டிங் நடத்திய 3 புக்கிகள் பெங்களூருவில் கைது!
பெங்களூரு: உலக கோப்பை கிரிக்கெட்டை முன்னிட்டு பெட்டிங்கில் ஈடுபட்ட 3 புக்கிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

உலக கோப்பை போட்டிகளின் முடிவுகளை அடிப்படையாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலையில், கனகபுரா ரோடு பகுதியிலுள்ள சென்னமனகெரே அச்சுக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, இட்டமடு பகுதியில் சூதாட்டம் நடந்த பகுதியில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர்.

அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 வயதான பிரகாஷ், 29 வயதான ராகவேந்திரா, 45 வயதான துக்காராம் ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 சோனி டிவி, 1 லேப்டாப், ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1 கால்குலேட்டர், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த புக்கிகள் பயன்படுத்திய லேப்டாப்பில் வாடிக்கையாளர்கள் பெயர்கள் உள்ளன. புக்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications