முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை தேடுகிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
குடகு: போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பண மோசடி செய்ததாக அவரை குடகில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4.25 லட்சம் மோசடி செய்துள்ளதாக குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ரூ.1.14 கோடி மோசடி செய்ததாக போக்குவரத்து உதவி மேலாளர் அளித்த புகாரும் செந்தில் பாலாஜி மீது உள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அவர் மற்ற 17 பேருடன் குடகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பண மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குடகு விடுதிக்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் தனிப்படை அமைத்து செந்தில் பாலாஜியை தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications