மீண்டும் சர்ச்சையில் அஜித்பவார்! பலாத்காரத்தில் ஈடுபடுவோரின் 'அதை' அறுக்க வேண்டும் என பேச்சு!!
Subscribe to Oneindia Tamil

மும்பை ஜல்னாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் கூட்டத்தில் மாநில துணை முதல்வர் அஜித்பவார் நேற்று கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பாலியல் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வு வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். எனவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பால் உறுப்பை துண்டிக்க வேண்டும் என்று கூறினார்.
அஜித்பவார் ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் புனேயில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது மகாராஷ்டிராவிலுள்ள அணைகளில், தண்ணீர் இல்லை எனில், சிறு நீர் மூலமா அதை நிரப்ப முடியும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரம் விஸ்வரூபமானதால் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications