தீவிர புயலாக உருவெடுத்த ஆம்பன்.. ஒடிஷா, மே. வங்கத்தில் 17 பேரிடம் மீட்பு குழுக்கள்
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் வலுவடைந்து தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்துக்கு 17 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
தென்வங்கக் கடலில் மத்திய பகுதியில் ஆம்பன் புயல் மையம் கொண்டிருக்கிறது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 960 கி.மீ. தொலைவிலும் மேற்கு வங்கத்தின் டிகா துறைமுகத்தின் தெற்கு தென்மேற்கு பகுதியில் 1110 கி.மீ. தொலைவிலும் ஆம்பன் புயல் மையம் கொண்டிருந்தது.

வங்கதேசத்த்ன் கேபுபுரா துறைமுகத்தின் தெற்கு, தென்மேற்கு பகுதியில் 1230 கி.மீ. தொலைவில் இந்த ஆம்பன் புயல் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணிநேரத்தில் மிக அதிதீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.
அதிதீவிரமாக வலுவடையும் இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து பின் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே மே 20-ந் தேதி கரையை கடக்கும். இதனால் அடுத்த 24 மணிநேர்த்தில் அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
இதனால் வங்க கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் 17 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் உடனடி நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications