ஹூட் ஹூட் புயலை எதிர்கொள்ள பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்
டெல்லி: ஒடிஷா மற்றும் ஆந்திராவை தாக்க இருக்கும் ஹூட் ஹூட் புயலை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஹூட் ஹூட் புயல் நாளை ஒடிஷா மற்றும் ஆந்திரா இடையே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஹூட் ஹூட் புயலை எதிர்கொள்ள இருமாநிலங்களிலும் தாயார்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று அவசர உயர்மட்ட கூட்டம் நடக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹூட் ஹூட் புயல் கரையை கடக்கும் போது மிகவும் பலத்த மழையும் இடியுடன் கூடிய பலத்த காற்று வீசகூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹூட் ஹூட் புயல் தற்போது வங்ககடலில் 330 கி.மீ இருந்து 380 கீ.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் கூறினர்.
நாளை பிற்பகல் இருந்தே ஹூட் ஹூட் புயல் அதிதீவிரமாக கரையை தாக்க கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புயல் சேதத்தை தடுக்க 250 ராணுவ அதிகாரிகள் மற்றும் 4 கடற்படை கப்பல்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. ஹூட் ஹூட் புயலால் கடற்கரையொட்டி செல்லும் 38 ரெயிகள் மாற்று வழியில் செல்ல கேட்டுகொள்ளபட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications