ஓகி புயலால் தமிழகத்தில் 10 பேர்; கேரளாவில் 29 பேர் பலி: 74 மீனவர்களை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
தமிழகம், கேரளாவில் ஓகி புயலுக்கு சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஓகி புயலால் தமிழக மீனவர்கள் 10 பேரும் கேரளாவில் 29 பேரும் பலியாகி உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓகி புயல் பாதிப்பு தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

- ஓகி புயலால் மொத்தம் 39 பேர் பலியாகி உள்ளனர்.
- தமிழகத்தில் 10 பேரும் கேரளாவில் 29 பேரும் ஓகி புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
- தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 93 மீனவர்களை காணவில்லை.
- தமிழகத்தில் 220, கேரளாவில் 309, லட்சத்தீவில் 27 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
- லட்சத்தீவில் சிக்கிய 33 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications