சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி கட்டத்தை எட்டியது.
இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றார். ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் புதிய நீதிபதியை நியமிக்கக் கூடாது என்றும் ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே பொறுப்பு நீதிபதியாக முடி கவுடரும் பின்னர் விசாரணை நீதிபதியும் நியமிக்கப்பட்டனர். இதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எந்த அடிப்படையில் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார் என்ற விவரத்தை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு, நீதிபதி பாலகிருஷ்ணா பணியில் தொடர விரும்பவில்லை என்று கூறிவிட்டதாகவும்உரிய விதிகளின்படியே புதிய நீதிபதி நியமிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தது. கர்நாடக அரசின் இப்பதில் மனு மீது 2 வாரத்துக்குள் பதில் தாக்கல் செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications