நடிகைக்கும் தாவூத் இப்ராகிமுக்கும் பிறந்த மகன் இப்போது பெங்களூரில்!
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாலிவுட் நடிகை ஒருவரை திருமணம் செய்து அவருக்கு ஒரு மகனும் உள்ளார் என்று முன்னாள் போலீஸ் அதிகாரி நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டெல்லி போலீஸ் கமிஷனரும், சிபிஐ துணை தலைவருமான நீரஜ் குமார் 1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் பற்றிய விசாரணை பற்றி டயல் டி ஃபார் டான் என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகம் வரும் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. அந்த புத்தகத்தில் குமார் கூறியிருப்பதாவது,
தாவூத் இப்ராஹம் பாலிவுட் நடிகை ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த மகன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்க்கப்பட்டார். தாவூதின் மகனை நடிகையின் சகோதரி வளர்த்துள்ளார்.
தற்போது தாவூதின் மகன் பெங்களூரில் வசித்து வருகிறார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தான் குற்றமற்றவன் என்று தாவூத் தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் குமார் எப்.பி.ஐ. மற்றும் ஸ்காட்லாந்து யார்டுடன் சேர்ந்து பணியாற்றியவர். தற்போது அவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு மாற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைமை ஆலோசகராக உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications