6 மாதத்துக்கு முன் காலமான டிஎஸ்பிக்கு ‘டிரான்ஸ்பர்’ ஆர்டர் கொடுத்த ஆந்திரா போலீஸ்
உடல்நலக் குறைவால் காலமாகிவிட்ட போலீஸ் அதிகாரிக்கு 6 மாதங்களுக்கு பின்னர் இடம் மாறுதல் ஆர்டர் கொடுத்துள்ளது ஆந்திரா போலீஸ்.
Subscribe to Oneindia Tamil
அமராவதி: 6 மாதஙக்ளுக்கு முன்னர் காலமான டி.எஸ்.பி. ராம ஆஞ்சநேயலுக்கு ஆந்திரா மாநில போலீஸ் டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆந்திரா மாநில காவல்துறை வாரியமானது திங்கள்கிழமையன்று 16 டிஎஸ்பிக்களை இடம் மாற்றம் செய்தது. இதில் ராம ஆஞ்சநேயலு திருமலை ஸ்பெஷல் பிராஞ்ச் டி.எஸ்.பி.யாக இடம் மாற்றப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இந்த டிரான்ஸ்பர் பட்டியலில் இருக்கும் ராம ஆஞ்சநேயலு 6 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். அவருக்குத்தான் இப்போது டிரான்ஸ்பர் ஆர்டர் கொடுத்திருக்கிறது ஆந்திரா போலீஸ்.
இது தொடர்பாக விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications