12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. ராஜஸ்தானில் புதிய சட்டம்
12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்று ராஜஸ்தானில் புதிய சட்டம் அமலாகி இருக்கிறது.
ஜெய்ப்பூர்: 12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்று ராஜஸ்தானில் புதிய சட்டம் அமலாகி இருக்கிறது.
12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று நேற்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சட்டமியற்றப்பட்டது. தற்போது அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலாகி இருக்கிறது.

இந்த சட்டம் கடந்த டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் அமலுக்கு வந்தது. இன்னும் சில நாட்களில் ஹரியானாவில் அமலாக இருக்கிறது.
அதேபோல் கர்நாடக, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்தும் முனைப்பில் இருக்கிறது. இந்த சட்டம் குழுவாக பாலியல் வன்புணர்வின் ஈடுபடுபவர்களுக்கு பொருந்தும்.
குழுவாக 12 வயதுக்கு கீழான சிறுமிகளை பலாத்காரம் செய்தால், அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications