"ஈஸ்வரப்பாவின் மனைவியை நான் பலாத்காரம் செய்தால்?" ..அறுவெறுக்க வைக்கும் தலைவர்களின் வாய்ச்சண்டை!
மங்களூர்: நான் பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவின் மனைவியை பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா மாநிலத்தில் நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றி கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகள் அல்லது உள்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜின் மகளை யாராவது பாலியல் பலாத்காரம் செய்தால் அவர்கள் அமைதியாக இருப்பார்களா என்று கேட்டார்.
ஈஸ்வரப்பாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் இவான் டிசோசா மங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன நடக்கும் என்று கேட்டார்.
பெங்களூரில் கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தை மீடியாக்கள் தான் பெரிதுபடுத்துவதாகவும், டிஆர்பி ரேட்டை ஏற்ற டிவி சேனல்களும் அந்த செய்தியையே ஒளிபரப்புவதாகவும் உள்துறை அமைச்சர் ஜார்ஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications