தீபிகாவின் "கிளீவேஜை எக்ஸ்போஸ்" செய்த மீடியாவை நாங்கள் "எக்ஸ்போஸ்" செய்வோம்.. கெஜ்ரிவால் அதிரடி!
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் தொடர்பான விவகாரத்தில் அவருக்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த கெஜ்ரிவால் தற்போது தீபிகா படுகோன் கிளீவேஜ் பிரச்சினை தொடர்பாக குரல் கொடுத்திருப்பது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவின் இணையதளத்தில் தீபிகாவின் மார்பக கிளீவேஜுடன் கூடிய படத்தைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதனால் கோபமடைந்தார் தீபிகா. கடுமையான வாசகங்களுடன் கூடிய கண்டனத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
தீபிகா விவகாரத்தில் பாலிவுட் நடிகர், நடிகையர் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பதிலுக்கு டைம்ஸ் ஆப் இந்தியாவும் சிலகேள்விகளை தீபிகாவிடம் கேட்டு வந்தது. இந்த நிலையில் கெஜ்ரிவால், தீபிகாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

டுவிட்டரில்...
இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டனர்.

தவறான எக்ஸ்போஸ்...
அனைவரும் ஒன்று சேர்ந்து தீபிகாஜி, சோனம் ஜி, கரீனா ஜீ ஆகியோரை எக்ஸ்போஸ் செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது.

இதுக்கு நேரமில்லை...
ஆனால் கத்காரிஜி, பவார்ஜி ஆகியோரைப் பற்றி செய்தி போடத்தான் நேரம் இல்லை, இடம் இல்லை.

இரட்டை நிலை...
இந்த முறை அவர்களை நானும், தீபிகாவும் சேர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம். அவர்களின் இரட்டை நிலையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம்.

பெரிய ஊழல் தான்...
எப்படி இந்த மீடியா நிறுவனங்கள் தங்களது வாசகர்களை ஏமாற்றி மோசடி செய்கின்றன என்பதை படம் போட்டுக் காட்டுவோம். இதுவும் கூட மிகப் பெரிய ஊழல்தான் என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.

ஆதரவு...
ஆம் ஆத்மி கட்சியின் சைபர் பிரிவு தலைவரான திலீப் பாண்டேவும் கூட தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், நாங்கள் பைன்டிங் பான்னி படத்தின் போஸ்டர்களுடன் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தவுள்ளோம். அப்போது தீபிகாவுக்கு எங்களது ஆதரவைத் தெரிவிப்போம் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications