டெல்லியில் தெருநாய்களுக்கு பயந்து புதரில் ஒளிந்த சிறுமியை சீரழித்த சிறுவன்
டெல்லி: டெல்லியில் தெரு நாய்களுக்கு பயந்து புதர் அருகே ஒளிந்த 15 வயது சிறுமி மைனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு டெல்லியில் உள்ள சசி கார்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை மளிகை கடைக்கு சென்றுள்ளார். கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்புகையில் வழியில் தெரு நாய் கூட்டத்தை பார்த்து அவர் அஞ்சியுள்ளார்.

இதையடுத்து அவர் அங்கு உள்ள கோவிலுக்கு பின்னால் உள்ள புதரில் ஒளிந்து கொண்டார். அப்போது சிறுவன் ஒருவர் அவரை அணுகி தனது குடிசையில் வந்து ஒளிந்து கொள்ளுமாறு அழைக்க அவர் மறுத்துள்ளார்.
இதையடுத்து சிறுவன் அந்த சிறுமியை தனது குடிசைக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டி அவர் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் சிறுமி தனக்கு நடந்த கொடுமை பற்றி தாயிடம் தெரிவித்துள்ளார். அவர் உடனே இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
சிறுவன் போதைப் பொருளுக்கு அடிமையாகி குடிசைப் பகுதியில் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications