'அப்படி' நான் சொன்னதற்கு 'சாரி': டெல்லி போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்
டெல்லி: ஏழைகளை மிரட்டி பணம் பறிக்கும் போலீஸ்காரர்களை குறிக்கவே துல்லா என்ற வார்த்தை பயன்படுத்தினேன். என் வார்த்தை நேர்மையான போலீஸ்காரர்களை துன்புறுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஏழைகள் மற்றும் சாலையோரங்களில் வியாபாரம் செய்பவர்களை துன்புறுத்தி மிரட்டி பணம் பறிக்கும் போலீஸ்காரர்களை துல்லா என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். துல்லா என்றால் ஊழல் போலீஸ்காரர்கள் என்று அர்த்தம்.

கெஜ்ரிவால் போலீஸ்காரர்களை துல்லா என்று அழைத்ததால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். சில போலீசார் கெஜ்ரிவால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரு போலீஸ்காரர் கெஜ்ரிவால் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில்,
நான் ஏழை மக்களை துன்புறுத்தி பணம் பறிக்கும் போலீசாரைத் தான் துல்லா என்றேன். அதனால் நேர்மையான போலீசார் வருத்தம் அடைந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி டெல்லி அரசை ஒழுங்காக செயல்படவிடாமல் தடுக்கிறார் என்றார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications